Friday, May 31, 2013

கேள்வி..? பதில்..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு)
தங்களுடைய மார்க்க சந்தேகங்களை தமிழில் டைப் செய்து sheikjamali786@gmail.com என்ற மின்னஞ்சசலுக்கு அனுப்புங்கள்
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள் தங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார்..
தங்களுடைய கேள்விகளை அனுப்பும் போது :
1.பெயர் :
2.ஊர்/மாவட்டம் :
3.தொலைபேசி :
4.மின்னஞ்சல் :
5. தங்களுடைய கேள்வி : ( தங்களுடைய கேள்விகளை இரண்டு அல்லது முன்று வரிகளிள் டைப் செய்து அனுப்பவும்)

Wednesday, May 29, 2013

அவுலியாக்களுக்கு நேர்சை செய்யலாமா..?

தாயத்து அணிதல்:

عن عمروبن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فزع أحد كم فى النوم فليقل: اعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشيا طين وان يحضرون فإنها لن تضره. فكان عبدالله بن عمر و يلقنها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه

உங்களில் ஒருவர் தூக்கத்தில் திடுக்கிட்டால், ‘அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகழபிஹி வ இஃகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வஅன்ய் யஹ்ழுரூன். ஃப இன்னஹா லன் தாழுர்ரஹு’ என்று ஓதிக் கொள்ளுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். இனி அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இதனை பருவமடைந்த தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவராகவும், பருவமடையாத குழந்தைகளுக்கு ஒரு பொருளில் எழுதி அதனை அவர்களின் கழுத்தில் தொங்கவிடுபவராகவும் இருந்தனர்’

அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷுஐப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: திர்மிதி, கிதாபுத் தஅவாத் பாபு மன் அவா இலா ஃபிராஷிஹீ, பாகம் 5 பக்கம் 313. அபூதாவூத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 218.

http://youtu.be/O3u1ZZW7s0c

Monday, May 27, 2013

உளூ இல்லாமல் குர் ஆனை ஓதலாமா..?

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள்...!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382

Friday, May 24, 2013

ஜும்ஆ நாளின் சிறப்பு..!


ஜும்ஆ நாளின் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொரு மீதும் கடமையாகும்.
அறிப்பாளர்: அபூசியீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹீஹுல் புகாரி - 879

ஜியாரத்தில் எது கூடும்..? எது கூடாது..?

Sunday, May 19, 2013

மெளலிது ஓதுவோம்...!


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம்) உங்களைப் பலப்டுத்திக் கொண்டேயிருப்பார்கள்
அறிவிப்பாளர்: அயிஷா ராழியல்லாஹு அன்ஹா,
நூல்: முஸ்லிம் எண்: 4545  

Friday, May 17, 2013

மீலாது நபி விழா அழைப்பு..!

இடம்: மேலத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் மாவட்டம்.
நாள்: 19-5-2013 ஞாயிற்றுக்கிழமை
உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)