Tuesday, April 13, 2021

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

நாம் இன்று(13/04/2021) ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையை அடைய இருக்கிறோம்.
ஆதலால் ரமலான் மாதத்தில் நடைபெறும் தராவீஹ் தொழுகையில் கலந்துக் கொண்டு ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நல்அமல்களை செய்து..
இன்மையுளும், மறுமையுளும் வெற்றி பெறுவோமகா..!
 

Monday, April 12, 2021

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி #புனித_ரமளான்_புது_வசந்தம் !!!

 #ஹஜ்ரத்_ஷைகு_அப்துல்லாஹ்_ஜமாலி அவர்களின் ஸஹர் நேர மார்க்க விளக்க நிகழ்ச்சி


குறிப்பு : இந்நிகழ்ச்சியில் தங்களின் விளம்பரம் இடம்பெற தொடர்பு கொள்ள
வேண்டிய எண் +91 94431 48148