Friday, October 16, 2015

SJP நாகூர் கிளையின் செயற்குழு கூட்டம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை செயற்குழு கூட்டம் 14-10-2016 அன்று நாகூர் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மாநில தலைவர்.ஹழ்ரத் அல்ஹாஜ்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்,
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மாநில பொதுச்செயலாளர்.
அல்ஹாஜ்.M.P.முகமது நாசர் அவர்கள்.செயலாளர்.செயது பிலால் அமீரி அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
அல்ஹம்துல்லில்லாஹ்.இவர்களின் பணி மென்மேலும் உயர வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன்.