Saturday, August 23, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...!

நாள்: 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சீதாகதி மெட்ரிக் பள்ளி, நேதாஜி நகர், தண்டயார்பேட்டை, சென்னை

சிறப்புரை:
M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

தலைப்பு: சூனியத்தை மறுக்கும் ஞான சூனியங்கள்.

அழைப்பின் மகிழ்வில்..
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,
சென்னை.

Monday, August 18, 2014

இறந்தவர்களை திட்டாதீர்கள்...!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
கூறினார்கள். இறந்து போனவர்களைத்
திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் தாம் செய்த
செயல்களின் பக்கம் சென்றடைந்து விட்டனர்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
ஸஹிஹுல் புகாரி 1393

Tuesday, August 5, 2014

மாபெரும் கேள்வி...? பதில்...! நிகழ்ச்சி...!

நாள்: 06-08-2014 புதன்க்கிழமை
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய
பள்ளிவாசல், வழுத்தூர்.
சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்
ஜமாலி அவர்கள்
அனைவரும் கலந்துக்
கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிற
ோம்.
இதில் S.J.P.நிர்வாகிகளூம், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.

புளியங்குடி ஹிதாயத்துன் நிஸ்வான் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா..!

 புளியங்குடி மேலப்பள்ளிவாசல் முன்பு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஹஜ்ரத் .ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் S.J.P.நிர்வாகிகளூம், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.