Saturday, February 16, 2013

மாபெரும் இரத்ததான முகாம்..!


சுன்னத் ஜமாத் நாகூர் கிளை சார்பில் நமது உயிரினும் மேலான நமது இரத்த நாளங்களிலெல்லாம் கலந்து பிரகாசிக்கும் கண்மனி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்